இரு கண்களில் ஒரு கண்ணில் கண்ணீர் கயறு பிடித்து வேகமாக இறங்கும் ஒரே ஒரு துளி அது தனக்காக என்று ஒரு உறவு(தந்தை தாய் அன்பு நட்பு சகோதர உறவு உடன்பிறப்பு)இருந்தால் யாருக்கு என்று எவர் அவர் கண்கள் ஆனந்தகடலில் மிதக்கும் என்ற கடல் சேரா கரை மணலின் கற்பனையும் கற்க இனிதாய் கால் நடந்து ஓவியம் ஆகும் என்றும் கரை கண்ட ஈரமாய் வாழ்க நலமுடன் கூடிய வளமுடன் சுற்றம் சொந்தத்துடன்
வாழ்த்தும் கற்பனையில் கண்டதை வரைந்து காட்டும் வற்றாது உள் அன்பு என்றும்
இருக்கும் திருஅன்பு தந்தை ஈசன் சிவன் அனைத்து உயிரின் ஆதாரம் ஆக இருப்பது போல்
தன்னுயிரையும் பேணி அரவணைத்து நெஞ்சில் அருள் பதித்து நிறைந்த மனம்
மங்களபாக்கியம் சேர்த்து நிறையும் அவன்தாழ் வணங்க வாழும் வாழ்க்கை சிறப்புடன்
வாழ்க வளர்க அன்பும் நற்பண்பும் கொண்டு இருக்கும் மனம் என்று ஆகும் என அலை
பாயாமல் சீரான நம்பிக்கையில் திரு
ஓம் நமச்சிவாய போற்றி
ஓம் திருச்சிற்றம்பலம் போற்றி
ஓம் தில்லை நாதனே போற்றி
Thiru Articles in Tamil and English. It's my Thoughts Not Mentions any
individual. Read Long focus vision
1 Comments
ஓம் நமச்சிவாய போற்றி
ReplyDelete