தன்மானம் தன்னிடம் மானம் பற்றி அறிய அறிவு மனம் பெற்று இருக்க உயிர் மனம் அறிவு அறியும் பின் முன் நடந்த அவமானம் அடுத்து நேரிடாமல் காக்கும் அறிவு.🌺🌺🌺மனபாங்கு ஏற்படுத்தி உயர் பண்பு வளர்க்க முன் நிகழ்ந்த மானபங்கம் பின் அதே போல் ஏற்படாமல் காக்கும் தனக்கும் தன் உயிர் உள் இயங்கும் அதை இயக்கும் சக்தி சிவம் சிவன் ஈசன் அன்பு அரவனைப்பில் திரு🌺🙏நன்றி சொல்ல வார்த்தைகள் என்னில் ஆயிரம் கோடிக்கு மேல் அனைத்தையும் எழுத நேரம் இல்லாததால் இருக்கும் உயிர் துடிப்பு இயங்கும் இயக்கம் தன் இறைவன் அமைத்த விதிபடி🌺இது தன்னைபோல் மனம் கொண்ட மனிதர்களுக்கு பொருந்தாது🌺இறைவன் ஈசன் சிவன் உள் உயிர் இயக்கும் இயங்கும் மனம் சக்தி எதுவரையோ அதுவரையில் தனம் கொண்ட கை கொண்டு அரவனைக்கும்  பாதுகாக்கும் அறுதல்படுத்தும் அனைத்து இகழ்ச்சியும் வஞ்ச புகழ்ச்சியும் மகிழ்ச்சியுடன் ஏற்று பிரித்து அதை பண்படுத்த அனைத்தும் தன்பயன் என்றாகும் என்ற நடங்காத தலை நிமிர்ந்த நம்பிக்கையில் திரு🌺ஓம் நமசிவாய போற்றி🌺🙏ஓம் தில்லை நாதனே போற்றி🌺🙏
வாழ்க நலமுடன் வளமுடன் நல்வாழ்த்துக்கள்🌺🌺🌺